சனி, 9 ஜனவரி, 2010

அவசரகால மருத்துவ ஊர்தி

இலவச அவசரகால மருத்துவ ஊர்தி

உயிர்காக்கும் மகத்தான சேவையில்



அவசர தேவைகள்

*விபத்து* பக்கவாதம்* விஷத்தின் அறிகுறிகள்* தீக்காயம்
* பிரசவம்/ தாய்/ சேய் நலம்* சர்க்கரைவியாதி* நீரில் மூழ்குதல்
* மிருக,பாம்புகடி * மூச்சுத்திணறல்* உணவு/ரசாயணபொருட்கள் மூலம் ஏற்படும் விஷம்
*தற்கொலை* குற்றவியல்* சாலைவிபத்து* தீ விபத்து* கேலி/ஈவ்டீசிங்

திங்கள், 30 நவம்பர், 2009

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

இன்று முதல் சில நாட்கள்
நமது அலைவரிசை சோதனை ஓட்டத்தை தொடரும்..
பின்னர் நல்ல நிகழ்ச்சிகளை கட்டுரைகளாக
ஆக்கப்பூர்வமான சிந்தனைகளோடு பார்க்கலாம்.